தாய்
உலகம் காண செய்த உத்தமி, உயிரோடு உலாவும் உண்மை , உலகமே உறங்கும் நேரத்தில் உலா வரும் நிலவு போல விழித்திருப்பாள் , உலகமே உன்னை வெறுத்தாலும் ஒரு நொடி கூட வெறுக்காதவள் , நம்மை தாங்கும் பூமித்தாயே ஏங்குகிறாள் நம் தாயை போல ஒரு தாயின் கருவறையில் இடம் கிடைக்காதா என்று ... சுவாசம்... சுடலை