தாய்

உலகம் காண செய்த உத்தமி,
உயிரோடு உலாவும் உண்மை ,
உலகமே உறங்கும் நேரத்தில் 
உலா வரும்  நிலவு போல விழித்திருப்பாள் ,
உலகமே உன்னை வெறுத்தாலும்
ஒரு நொடி கூட வெறுக்காதவள் ,
நம்மை தாங்கும் பூமித்தாயே ஏங்குகிறாள்
நம் தாயை போல 
ஒரு தாயின் கருவறையில் இடம் கிடைக்காதா என்று ... 

சுவாசம்... சுடலை 

Comments